அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்கள் / பள்ளித்துணை ஆய்வர் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல் / வேதியியல் பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் அனுப்புதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்கள் / பள்ளித்துணை ஆய்வர் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம்  இயற்பியல் / வேதியியல் பாட முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர்  பெயர்ப்பட்டியல் அனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ளஅறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PANEL FOR PHYSICS

CLICK HERE TO DOWNLOAD THE PANEL FOR CHEMISTRY

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்