அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
Online வகுப்புகள் ஏர்டெல் தொலைக்காட்சி Channel No.821ல் ஒளிபரப்பாகும். அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் இதனை தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தெரிவித்து Online வகுப்புகளை காணச்செய்தல் வேண்டும்.
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்