அரசு/ அரசு உதவிபெறும் தொடக்க/ நடநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2020 – 2021ம் கல்வியாண்டில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தினை உடனுக்குடன் “EMIS” –ல் பதிவு செய்ய தெரிவித்தல்

அரசு/ அரசு உதவிபெறும்/ தொடக்க/ நடுநிலை / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு/ அரசு உதவிபெறும் தொடக்க/ நடநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2020 – 2021ம் கல்வியாண்டில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தினை உடனுக்குடன் “EMIS” –ல் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்