அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ஆதிதிராவிடர் நல/வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்
2011-2012 முதல் 2016-2017 மற்றும் 2018-2019 முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை +2 பயின்ற / பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரங்களை (Including Reallocated and Returned Laptop Details) 25.03.2020க்குள் ERP Entry பதிவுகள் முழுமையாக (100%) முடித்து அதன் விவரத்தை அறிக்கையாக இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ஆதிதிராவிடர் நல/வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர்