அரசு தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வாரிய மந்தணப் பணிக்காக பட்டதாரி ஆசிரியர்கள் விடுவிக்க தெரிவித்தல் சார்பு
by ceo
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களை மந்தணப் பணிக்காக பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.