பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு/ முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு சார்பாக 01.01.2018 அன்றைய நிலவரப்படி விவரங்களை 05.02.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,

(இதுவரை ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள்)

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு/ முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு சார்பாக 01.01.2018 அன்றைய நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் சார்பான விவரங்களை 05.02.2018க்குள்  உரிய படிவத்தில்  உரிய இணைப்பு மற்றும்பணிப்பதிவேட்டுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click Here to Downlaod the Panel details of pending schools

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.