அனைத் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
தினமலர் நாளிதழ் நடத்தும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான ஜெயித்து காட்டுவோம் நிகழ்வில் மாணவர்களை பாதுகாப்பான முறையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கலந்துக் கொள்ள தகுந்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்