அரசு /நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரியும் உபரி பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தல்

சார்ந்த அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு /நகரவை  மேல்நிலைப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரியும் உபரி பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப் பணியிலிருந்து விடுவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.