900 முதுகலை ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை மற்றும் 700 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2021 முதல் 31.07.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குதல்

அணைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

900 முதுகலை ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை மற்றும் 700 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2021 முதல் 31.07.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள ஆணைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

EXPRESS PAY ORDER FOR FEBRUARY 2022

POST CONTINUANCE ORDER FOR 700 BT POSTS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்