6 முதல் 12 வகுப்புவரை காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

6 முதல் 12 வகுப்புவரை காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS FOR 6 TO 12TH STANDARDS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்