6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து கணித பாட ஆசிரியர்களுக்கு 06.07.2018 & 07.07.2018 ஆகிய தேதிகளில் பயிற்சி நடத்துதல்

 

அரசு/நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து கணித பாட ஆசிரியர்களுக்கு 06.07.2018 & 07.07.2018 ஆகிய தேதிகளில் பயிற்சி நடத்துதல் சார்பான இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்களை விடுவித்தனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சி நடைபெறும் இடம் : காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும்கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கு

CLICK HERE TO DOWNLOAD THE 6& 9th-SCERT-TRAINING-list3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.