2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் பொருட்டு தங்கள் பள்ளியில் இருந்து இரண்டு ஆசிரியர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,

2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் பொருட்டு தங்கள் பள்ளியில் இருந்து இரண்டு ஆசிரியர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்படுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.