22.01.2022 அன்று ஒரு நாள் அனைத்துவகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தல்

அனைத்துவகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

22.01.2022 அன்று ஒரு நாள் அனைத்துவகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்