2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு/நகரவை/ தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் – நடைபெறுதல் சார்பான விவரங்கள் தெரிவித்தல்

வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு/ நகரவை தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு/நகரவை/ தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் திருத்திய கால அட்டவணை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் /வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை ஆசிரியர்களை குறிப்பிட்ட தேதி/ இடத்திற்கு கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பொருட்டு விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.