Month: February 2024

தணிக்கை- வேலூர் மாவட்டத்தில் உள்ள தலைமைஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / இதர பணியாளர்களில் 01.01.2021 முதல் 12.02.2024 வரை தடையின்மை சான்று பெற்று ஓய்வு பெற்ற பணியாளர்கள் விவரம் -16.02.2024 அன்று கோரப்பட்ட தகவல் இந்நாள் வரை சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் – உடனடியாக நாளை காலை 11 மணிக்குள் சமர்பிக்க தவறும் பட்சத்தில் காலதாமதத்திற்குரிய விளக்கத்துடன் சமர்பிக்க இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் தகவல் சார்ந்து இன்மை எனில் கட்டாயம் இன்மை அறிக்கை ஒப்படைக்கப்பட வேண்டும்.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
AS-ON-26-02-2024-NOC-RETIREMENT-DETAILS-NOT-SUBMITTED-SCHOOLSDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் தலைமைசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –   நர்கோ ஒருங்கிணைப்பு  மையம் (Narco Coordination Centre) (NCORD)  – நர்கோ ஒருங்கிணைப்பு மையத்தின் மறுசீரமைப்பு – (Restructuring of Narco Coordination Centre (NCORD) – வேலூர் மாவட்டம் – மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது – பள்ளி மாணவர்களிடையே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சார்ந்த பள்ளிகளின் பொறுப்பாசியர்களுக்கான கூட்டம் 27.02.2024 அன்று காலை  10.15 மணிக்கு நடைபெறுதல் – கூட்டத்தில் கலந்துக்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
5099.B5.26.02.2024-போதை-விழிப்புணர்வு-பொறுப்பாசிரியர்கள்-கூட்டம்Download புகையிலை-விழிப்புணர்வு-பொறுப்பு-ஆசிரியர்-விபரம்-5099.B5.26.02.2023Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி ) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்- 2024  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  மற்றும் அறைகண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 3865-HALL-SUPERVISOR-CUSTODION-PROCEEDINGS-1Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த மேல்நிலைப் பள்ளி தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,வேலூர் மாவட்டம். சார்ந்த   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு) நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் )  தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார்)  தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள்– வேலூர் மாவட்டம் –  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2024 –பொதுத்தேர்வு –முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள்/ மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

அனைத்து அரசு / நகரவை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 3865-exam-meeting-Download pg-vocation-for-meeting-24.02.2024Download // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்: தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.இணைப்பில் காணும் முதகலை ஆசிரியர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர்கள் /  உடற்கல்வி இயக்குநர் நிலை I மற்றும் நிலை II   நகல் :       வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது. 

தேர்வுகள்-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-மார்ச்/ஏப்ரல்-2024-தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு SSLC-PRIVATE-CADNIDATE-HALL-TICKETDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டம்   –  தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம்  – 2023-2024 ஆண்டில் அனுப்பியுள்ள வினாவங்கி புத்தகங்கள் அனைத்து பள்ளிகளும் வாங்கி  பயன்பெற அறிவுறுத்தல் – தொடர்பாக

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 5186.B4.20.02.2024-PTA-BooksDownload       //ஓம்.செ.மணிமொழி //      முதன்மைக் கல்வி அலுவலர்,                 வேலூர். பெறுநர் அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.                                            நகல்: செயலாளர். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6, மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)  வேலூர் மாவட்டம். (தொட

தேர்வுகள்– வேலூர் மாவட்டம் –  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2024 –பொதுத்தேர்வு –அறைக் கண்காணிப்பாளர் தேர்வு –குலுக்கல் முறையில் (lot System ) –தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் –வருகை புரிய தெரிவித்தல் –சார்பு

தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு lot-சிஸ்டம்-proceeding-23.02.2024-Download // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்: தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  ,வேலூர் மாவட்டம். நகல் : வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது. 

தேர்வுகள் -மாற்றுத்திறனாளி தேர்வர்கள்-மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சலுகை கோரும் தேர்வர்களின் விவரம் பள்ளிகளிக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு HSE-2-MAR-2024-CONCESSIONDownload 1-2024-CONCESSIONDownload 1-CONCESSIONDownload CEO-LTRDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாத பணியாளர்கள் – பணிமாறுதல் மூலம் கலை ஆசிரியராக பதவி உயர்வளிக்கதக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம் திருத்தம் செய்து மீள அனுப்பக் கோருதல் – சார்ந்து

CIRCULARS
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிமாறுதல் மூலம் கலை ஆசிரியராக பதவி உயர்வளிக்கதக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைத்தல், அதில் சேர்க்கை, நீக்கம் திருத்தம் செய்து மீள அனுப்ப அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 658-A1-Non-Teaching-staff-to-Drawing-masterDownload 20-Art-Master-revised-ListDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 –கோயம்புத்தூர் மாவட்டம், திரு.சி.பரமேஸ்வரன்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு 

CIRCULARS
தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. RTI-600-A4-ParameswaranDownload Parameshwaran-RTI-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம்.