Month: November 2023

மிக அவசரம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு /நகரவை /அரசுஉதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு/ நகரவை/ அரசு உதவி பெறும்  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் பள்ளிக் கல்வி - வேலூர் மாவட்டம் - அரசு /நகரவை /அரசுஉதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை Google link இல் மதியம் 2.30 மணிக்குள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறும், உள்ளீடு செய்த படிவத்தினை உரிய ஆதாரங்களுடன் இவ்வலுவலகத்தில் இன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் 4608-Vocational-Teacher-detailsDownload https://docs.google.com/spreadsheets/d/12O2-obcbTF0-og7SbVLuxPX6J_V1qyJevyF2wfRtLfo/edit?usp=sharing தொழிற்கல்வி-பாடப்பிரிவுகள்Download

//அவசரம் //பள்ளிக் கல்வி – பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியர் பயிற்றுநர் / தமிழாசிரியர் எண்ணிக்கை மட்டும் இணைப்பில் காணும் Google Sheet ல் பதிவேற்றம் செய்ய கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1yhiHGG1scou-OB-mAd_JniwX1uTsVPvWBEMFo5r0OL4/edit?usp=sharing // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

கலைத் திருவிழா – மாநில அளவில் போட்டிகள் நடைபெறும் இடங்கள் – வேலூர் மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள வேண்டிய மாணவர்கள் விபரம்

Vellore-District_State-level-Kalai-Thiruvizha-CEO-Proceedings_-18-Nov-2023-3-47-pmDownload Revised-Venue-Change-Reg.Download Final-competitions-Venue-For-9-10Download State-Level-Event-Kalai-Thiruvizha-Trichy-District-18.11.23Download 18.11.2023_Vellore-District_kalai-Thiru-State-Lvl-RptDownload State-Level-KT-6-to-8-Time-Table-17.11.2023-updated-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

பள்ளிக்  கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண். 110 இன்படி 2023-2024ஆம் ஆண்டிற்கான “இளம் கவிஞர் விருது” – கவிதைப்  போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாவட்ட அளவில் 23.11.2023 அன்று கவிதைப் போட்டிகள்  நடத்துதல்   – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

CIRCULARS
4775.B5.18.11.2023-இளம்-கவிஞர்-விருது-to-school-hmsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். நகல்- சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்,  (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர், அரசு(முஸ்லீம்) மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி – பள்ளிக் கல்வி – அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி – ஆசிரியர்களை பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 20.11.2023 அன்று நடைபெறுவதாக இருந்தது, நிர்வாக காரணங்களுக்காக இப்பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற 27.11.2023 அன்று நடைபெறும் என அனைத்து அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – பள்ளிகளில் E office நடைமுறைபடுத்துதல் – தலைமைஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் இணைப்பில் காணும் இரண்டு (2) GOOGLE SHEET ல் பதிவேற்றம் செய்ய கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
E-OFFICE-SCHOOLSDownload https://docs.google.com/spreadsheets/d/1Us9jhEV4Rveasg-PDtCEoqCimZL5LOgIs0O6t2uiUAk/edit?usp=sharing https://docs.google.com/spreadsheets/d/1MtStIuqrh4qaW8mxJvO52SEAst_Q3sCR4Xu6RMAY8MU/edit?usp=sharing // ஒப்பம் // // செ மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு / நகரவை / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

நினைவூட்டல் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) – பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  – (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, – மாணவியர்களின் விவரம் கோரப்பட்டது இதுநாள் வரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக இன்று மாலை 3.00 மணிக்குள் (18.11.2023) உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது – சார்ந்து

CIRCULARS
அரசு / நகரவை /ஆதிதிராவிடர்  நல உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) – பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  – (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, – மாணவியர்களின் விவரம் அனுப்ப சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (விவரங்களை கீழ்காணும் google link – ல் உள்ளீடு செய்யவும்) முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். https://docs.google.com/spreadsheets/d/1Fm7IJDy9fYOE8VPYKFBBZf4_fWdwRYqndcAUxN4ccaQ/edit?usp=gmail#gid=0 4628-B3-2023-08.11.2023-1Download

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா 2023-24 – மாநில அளவிலான போட்டிகள் – போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் – 18.11.2023 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட திட்ட கூட்ட அரங்கில்  நடைபெறும் –  தகவல் தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS
மாவட்டக்கல்வி அலுவலர் இடைநிலை/ தொடக்கநிலை வேலூர் மாவட்டம் அனைத்து ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் (பொ) மாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 1647-COMMITTEE-MEMBERS-MEETING-FOR-State-Level-KT-Competition-ceo-proceeding-17.11.2023Download Committee-members-SL-KT-17.11.2023-1Download

நான் முதல்வன் – உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – கருத்தாளர்களுக்கு மண்டல அளவிலான இரண்டு நாள் பயிற்சி மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 07.12.2023 அன்று ஒரு நாள் புத்தாகப் பயிற்சி அளித்தல் – நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
SSADownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இராணிப்பேட்டை,அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்தலைமையாசிரியர், மாதிரி பள்ளி பிள்ளையார்குப்பம், வேலூர் மாவட்டம்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்.TNE Fellow, வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், இணைப்பில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு (Student Police Cadet Phase II) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று சமர்பிக்க கோருதல் – சார்பு

CIRCULARS
1832.B5.16.11.2023-SPC-Utilisation-Certificat-to-concern-HMsDownload //ஒப்பம்//    முதன்மைக்  கல்வி அலுவலர்,  வேலூர் பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் / தாளாளர், அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.