Month: September 2023

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு துணைத் தேர்வுகள் -ஜூன்/ஜூலை -2023-மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு-விவரம் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு RvRT-Result-Press-Release-HSE-I-II-Year-June-2023-SupplementaryDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகளுக்கான பழுதுபார்க்கும் முகாம் (service centre) வட்டார அளவில் நடத்தப்படுவது – அனைத்து அரசு /நகராட்சி/ அரசு நிதியுதவி  மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளின் பள்ளி தலைமை  ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் –  சார்பு.

CIRCULARS
CYCLE-SERVICE-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் .

//REVISED// 2023-2024 ஆம் கல்வியாண்டு -அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு – மாவட்ட அளவில் – போட்டி நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
New-games-official-listDownload Revised-vellore-district-gamesDownload / ஒப்பம் / // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள்) மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் - தொடர் நடவடிகைக்காக

அமைச்சுப் பணி பயிற்சி பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம்
மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல்
31.07.2023 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள்
மற்றும் பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களின் பெயர் பட்டியல்
இணைக்கப்பட்டுள்ள படிவம் -1 மற்றும் 2 இன்று மாலைக்குள் 01-09-2023
பூர்த்தி செய்து உடன் ஒப்படைக்க இவ்வலுவலக “அ1” பிரிவில் நேரில் ஒப்படைக்க
அனைத்து வகை அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

1551 A1 01.08.2023 reminder letterDownload /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மன்ற செயல்பாடுகள்- பள்ளி அளவில் பங்கேற்பாளர் எண்ணிக்கை பதிவு செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி நடுநிலை/உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு பள்ளி அளவில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைப்பெற்ற நான்கு மன்ற போட்டிகளிலும் பங்கேற்ற மற்றும் வெற்றிப் பெற்ற மானவர்கள் விபரங்களை EMIS-School Login ல் இன்று (01.09.2023)மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் நான்கு மன்ற போட்டிகளிலும் பங்கேற்ற மாணவர்கள் எண்ணிக்கை பல பள்ளிகளில் 1 என பதிவு செய்யப்பட்டுள்ளது. மானவர்களின் தனித்தன்மையை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. EMIS-School Login ல் EDIT செய்ய இயலும் என்பதால் சரியான பங்கேற்பாளர் (No .of students Participated) தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. UntitledDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறு