Month: June 2023

// மிக மிக அவசரம்// தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி – சிறப்பாசிரியர் பணியிடங்களான (இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உள்ள) தச்சு, விவசாயம் மற்றும் நெசவு ஆகிய பணியிட விவரங்கள் உரிய படிவத்தில் – கோருதல் – சார்பாக.

CIRCULARS
DocScanner-12-Jun-2023-11-39-amDownload New-Microsoft-Office-Excel-WorksheetDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு -ஜூன் /ஜூலை -2023 -தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) -Hall Ticket பதிவிறக்கம் செய்ய பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலையமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Hall-ticket-Downloading-hse-supplementary-june-2023Download Supplementary-Exam-TT-1-2Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலையமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டில் பழங்குடியினர் மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் செவிலியர் பட்டயப் படிப்பில் (Diploma in General Nursing and Medwifery Course) சேர்ந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் பயில ஆகும் செலவினதை அரசே ஏற்கும் திட்டம் – 2022-2023ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிகளுக்கு இத்திட்டத்தினை தெரிவிக்க கோருதல் – சார்பு

CIRCULARS
2346.B5.08.06.2023-General-Nursing-1-1Download    //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / நகராட்சி /  ஆதிதிராவிடர் நலம் / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல் – மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், வேலூர் மாவட்டம். 2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.

சர்வதேச யோகா தினம் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டத்தின் புகைப்பட கண்காட்சி – புகைப்பட கண்காட்சி 14.06.2023 முதல் 16.06.2023 வரை நடைபெறுதல் – கலந்துக்கொள்ள தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
2350.B5.08.06.2023-Photo-ExhibitionDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,    வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து  உயர் / மேல்நிலைப் / மெட்ரிக் பள்ளிகள், குடியாத்தம் ஒன்றியம். வேலூர் மாவட்டம். நகல் - Field Publicity Officer, Ministry of Information and Broadcasting, Field Office, Vellore District2, 2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) 3. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)        

2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டுதல்கள் இடம் மற்றும் நேரம் மாற்றம் செய்த விவரம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்-சார்பு

அனைத்து அரசு /ஆதிதிராவிட நல /நகரவை /நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு  2022-2023 ஆம் கல்வியாண்டில் மார்ச் /ஏப்ரல் -2023 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களை ஜூன் /ஜூலை -2023 மாதத்தில் நடைபெறவுள்ள துணைத்தேர்வில்  தேர்ச்சி பெற மாணவர்களை  ஊக்குவிக்கும் வகையில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்படி உரிய நாளில் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதுகுறித்து பாட வாரியாக  கையேடுகள் முதன்மைக் கல்வி அலுவலக edwise vellore Website –ல்  data-வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் Edwise Vellore-->Datauser id-->paassword பயன்படுத்தி  பாடவாரியாக கையேடுகள் பதிவிறக்கம் செய்து தேர்ச்சி ப

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல் -2023 -பள்ளி மாணவர்கள் பெயர்ப்பட்டியல் -திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேர்வர்களது(தலைப்பெழுத்து) பெயர் (ஆங்கிலம் /தமிழ் ),தாய் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம் பயிற்றுமொழி (Medium of Instructions) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு +2 பொதுத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வர்களது தலைப்பெழுத்து ,பெயர் (ஆங்கிலம் /தமிழ் ), பிறந்த தேதி, புகைப்படம் பயிற்றுமொழி (Medium of Instructions) மொழிப்பாடம் (first language ) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும் பள்ளியின் பெயரில் (ஆங்கிலம்/தமிழ் )திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்குறி

பள்ளிக் கல்வி – 2023-2024ம் கல்வியாண்டில்  பள்ளிகள் திறத்தல் – தேதி மாற்றம் – விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
2188.B5.07.06.2023-பள்ளி-திறப்புDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு / அரசு உதவிபெயறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

வேலூர் மாவட்டம், உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9,10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – பணிவிடுப்பு செய்ய தெரிவித்தல் தொடர்பாக.

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 10.06.2023 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் மன்றச் செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம் சார்ந்த பொருண்மைகளைக் குறித்து விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர்களை பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அந்தந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மூலமாக உரிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து பணிவிடுவிப்பு செய்தனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது. 10.06.2023-black-level-CPD-training-VLR-.-1Download CRC-TRAINING-10.06.2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.9. பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசி

பள்ளிக் கல்வி – குழந்தைத் தொழிலாளர் –  ஜுன் 12ம் தேதி – உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  – 12.06.2023 அன்று காலை 11.00 அளவில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுமொழி எடுத்தல் – தொடர்பாக

CIRCULARS
2326.B5.07.06.2023-உறுதிமொழி-குழந்தை-தொழிலாளர்-முறை-எதிர்ப்பு-தினம்-June-12thDownload Pledge-12.06.2023Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் கல்வி மாவட்டம்.

பள்ளிக் கல்வி – உறுதிமொழி – உலக முதியோருக்கு எதிரான கொடுமைகள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரித்து வருதல் – ஜுன் 15 அன்று  முதியோருக்கு எதிரான கொடுமைகள் ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக அனுசரித்தல் – மாணவர்களிடையே கூட்டு உறுதி மொழி எடுத்தல் – தொடர்பாக

CIRCULARS
2325.B5.07.06.2023-Pledge-world-elder-abuse-awareness-day-on-june-15thDownload Pledge-15.6.2023Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் கல்வி மாவட்டம்.