Month: February 2023

அனைத்து அரசு/ ஆதிதிராவிட நலம் /அரசு உதவி பெறும் பள்ளிகள்/ மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு நகரவை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு. பொது தேர்வுகள் சார்பான தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வரும் திங்கள்கிழமை 06.02.2023 மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களினால் இக்கூட்டமானது வரும் புதன்கிழமை 8.2.2023 அன்று மாலை 3. 30 மணிக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் வேலூர்

தமிழ்நாடு அமைச்சுப்பணி-பயிற்சி –பவானி சாகர்,அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி நடத்துதல் -31.12.2022 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டிய நிலையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்பக் கோருதல் –சார்பு  

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
3164-04.02.2023Download https://docs.google.com/spreadsheets/d/1wZ2jVxQcQidde5Lpdo6jLiMsTzfx8LTBsyHpt20RrEY/edit?usp=sharing Click to enter the Details Bavanisagar-Pending-Details-excel FormatDownload ஒப்பம்.க.முனுசாமி   முதன்மைக்கல்விஅலுவலர், பெறுநர்: கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம்.மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்பள்ளிகள்/தொடக்கக்கல்வி) வேலூர் மாவட்டம்.அரசு /நகரவை /உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.வட்டாரக்கல்வி அலுவலர்கள் (வேலூர் /கணியம்பாடி /அணைக்கட்டு/காட்பாடி /குடியாத்தம்/பேர்ணாம்பட்டு/ கே.வி.குப்பம்) 

பள்ளிக்கல்வி நிருவாக சீரமைப்பு –அலுவலகங்கள் /பள்ளிகளுக்கு  பணியிடங்கள் மாற்றம் மற்றும் பகிர்ந்தளித்தமை பணியிட விவரம் /காலிப்பணியிட விவரம் உதவியாளர் /இளநிலை உதவியாளர் /தட்டச்சர் பதவி வாரியாக கோருதல் –சார்பு 

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS, ONLINE ENTRIES
2829-04.02.2023Download padivam-123Download https://forms.gle/wtcw7mmUhbcffi8r5 click to upload the excel Format முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர் பெறுநர்: கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம்.மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்பள்ளிகள்/தொடக்கக்கல்வி) வேலூர் மாவட்டம்.அரசு /நகரவை /உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வேலூர் மாவட்டம் .வட்டாரக்கல்வி அலுவலர்கள் (வேலூர் /கணியம்பாடி /அணைக்கட்டு/காட்பாடி /குடியாத்தம்/பேர்ணாம்பட்டு/ கே.வி.குப்பம்) 

NMMS-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு -2023 -கால அவகாசம் -நீட்டிப்பு-விவரம் -தெரிவித்தல்-சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 3.02.2023 to 07.02.2023 மாலை 5.௦௦ வரை -தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்:13.02.2023 NMMS-2023-DATE-EXTDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

NMMS-DATE EXTEND -03.02.2023 to 07.02.2023-தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ள விவரம்-தெரிவித்தல் -சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 3.02.2023 to 07.02.2023-தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. nmms-application-date-extensionDownload ஒப்பம்.க.முனுசாமி  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

SECOND REVISION – வேலூர் மாவட்டம் – 2022-2023ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 4312-second-revision proceedings Download second-revision-timetableDownload   பெறுநர்     அனைத்துவகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்        மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.வேலூர் நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

அவசரம் -தனிகவனம்-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் – சமர்பிக்காத பள்ளிகள் -உடன் சமர்பிக்க -தெரிவித்தல் -சார்பு

சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு             நடைபெறவிருக்கும் 2022-2023 ஆம் கல்வியாண்டு மார்ச் /ஏப்ரல் 2023 மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு  வேலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்பட பார்வையில் காணும் அரசுத் தேர்வுகள் இணைஇயக்குநர் (மேல்நிலை)  அவர்களின் செயல்முறைகளின் படி ஆணையிடப்பட்டுள்ளது. (மைய எண் : 64 )செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி,வேலூர்(மைய எண் :77) திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம்,வேலூர். மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு முதுகலை ஆசிரியர்கள் விரும்பும்  விடைத்தாள் திருத்தும்  மையத்திற்கு இணைப்பில் காணும் Google Form-ல் பதிவுகள் மேற்கொண்டு ஆசிர

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 மாணவ/மாணவிகள் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-NR-2023-Correction-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டில் பொதுத்தேர்வு  சம்மந்தமாக  –தலைமைஆசிரியர்கள் கூட்டம் – கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்பு 

அனைத்து வகை  அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   meeting-06.02.2023Download பெறுநர்:    அனைத்து வகை  அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் :     வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  )தொடர்நடவடிக்கையின் பொருட்டு