வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசு பள்ளிகிளில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் (ஓவியம்) – 04.02.2023 அன்று பணிமாறுதல் கலந்தாய்வு – தொடர்பாக.
part-time-drawingDownload
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்
அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். வேலூர் மாவட்டம்.
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), தொடக்க கல்வி, வேலூர்.