2023 -2024 கலை பண்பாட்டு திருவிழா மாவட்ட அளவில் (கலா உச்சவ்) போட்டி நடத்துதல் – தொடர்பாக

போட்டி நடைபெறும் நாள்: 04.10.2023

இடம்: அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, காட்பாடி

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.