வேலூர் மாவட்டம் – முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி நடைபெற உள்ளது. முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி 04.10.2023 முதல் 07.10.2023 வரை பாடவாரியாக ( இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ) சென்னை எழும்பூர் ஹோட்டல் காஞ்சியில் நடைபெற உள்ளது. எனவே இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய உரிய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.