Month: November 2022

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – கல்வியாண்டு 2022 – 2023 -11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு – மாத வாரியாக பாடத்திட்டம் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
HECG-Reg-2Download annexure-_Class-11-lesson-plan-1Download annexure-class-12-lesson-planDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி –  ஆதிதிராவிடர் நலம் – கல்வி உதவித் தொகை திட்டம் – 2021 – 22 ஆம் கல்வியாண்டு வங்கிக் கணக்கு தவறாக உள்ளதால் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இயலாத மாணவர்களின் சரியான  வங்கி கணக்கு விவரங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்தல் – சார்பு.

CIRCULARS
2210-B3-2022-dt.14.11.2022Download CamScanner-11-14-2022-15.50_1Download CamScanner-11-14-2022-15.50_2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த அரசு / நிதியுதவி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி –  சார்நிலைப்பணி – அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் – உடற் கல்வி இயக்குநர் நிலை – 2 /  மாவட்ட  வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒழுங்கு நடவடிக்கையில் தற்காலிக பணி நீக்கம் – விவரங்கள் அனுப்பக்   கோருதல் – சார்ந்து

SUPT-A3-2022-dt.14.11.2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி காந்திநகர், காட்பாடி, வே.மா.அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி –  வேலுர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள் – 2022 -2023 கல்வி ஆண்டிற்கான  தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பான விவரம் உரிய படிவத்தில் அனுப்பக்  கோருதல் – சார்ந்து

CIRCULARS
4803-...A3Download Temporary-teachers-particulars-2Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர். பெறுநர், அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

“நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம்” – குழந்தைகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வாழ்த்துரை.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் "நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம்" - மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பப்பட்ட மடல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. வாழ்த்து மடலில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கள் மற்றும் அறிவுரைகளை மாணாக்கர்களுக்கு தெரிவித்து மாணாக்கர்களை உற்சாகப்படுத்த அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Childrens-day-felicitationDownload

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2022-2023 –ம் கல்வி ஆண்டு – மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த மாபெரும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளுதல் நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – சார்பு.

Vellore_Inclusive-Education-mass-awareness-campaign-guidelines-2022-2023Download Annexures-for-mass-awareness-campaign-1Download IE-Sports-Certificate-1Download IE-Awareness-Rally-Banner1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர், அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அமைச்சுப் பணி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ளஆசிரியர் அல்லாத பணியாளர்களின் விவரம் மற்றும் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்அல்லாத பணிபுரியும் பணியாளர்களின் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
4782... A1 Vacant List Details ...11.11.2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அரசு உயர் /மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அமைச்சுப்பணி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் / மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவித்து  ஆணை பெறப்பட்டது நிர்வாக சீர்திருத்தத்தின்படி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணிமாறுதல் , பதவி உயர்வு , பணி நிரவல் முடித்து ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், துப்புரவாளர், பெருக்குபவர் மற்றும் தண்ணீர் ஊற்றுபவர்  பணியிட விவரங்கள் விரிவான அறிவுரையின் படி அனுப்ப கோருதல் – சார்பு.

CIRCULARS
4781-A1Download DocScanner-10-Nov-2022-5-45-pm-1Download Lab Assistant https://docs.google.com/spreadsheets/d/19BgXtCDhRrI9sF_gYVTmfYZEksNtpJqovwpyScaNFnc/edit?usp=sharing RC https://docs.google.com/spreadsheets/d/1vWx7M2bjZyg5oMNVcRey85p-x9iYy077gjroe7kg8os/edit?usp=sharing OA https://docs.google.com/spreadsheets/d/1AKQIp15_nKdxk6wUgDkeM5kCkkCpsD9s_xpOX2gRB-g/edit?usp=sharing Scavenger https://docs.google.com/spreadsheets/d/16ja0PaDQnxNLqnrBPeh0IB0Rl9y9HlTIjqpcdP2Ea_k/edit?usp=sharing Sweeper https://docs.google.com/spreadsheets/d/1zJSe3-KDE2DoL-eljVbbdHeCXPJxaD8VWX6FtCEfy_4/edit?usp=sharing Water man https://docs.google.com/spreadsheets/d/1UsEQzGcThkkXSt902CdPWc3tTssCrxiro2ljjOwIC_c/edit?usp=sharing Night watch man https://docs.google.com/spr...

முதுகலை ஆசிரியர்கள்  விவரம் –கோருதல் -சார்பு

CIRCULARS
அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர்  /நகராட்சி மேல்நிலைப்பளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் விவரம்  (கணிதம், இயற்பியல், வேதியியல்,உயிரியல்,தாவரவியல்) மட்டும் 14.11.2022க்குள் இணைப்பில் உள்ளீடு செய்யுமாறு  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் https://forms.gle/u3RU7aifaXiTyMKQ8 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இரண்டாம் இடைப்பருவத்தேர்வு கால அட்டவணை மாற்றம் குறித்து 19-11-2022 சனிக்கிமை அன்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) தேர்வு நடைபெறுவதால், அன்று நடைபெற உள்ள தேர்வுகள் அனைத்தும் 21-11-2022 திங்கள் அன்று நடைபெறும்.

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வே.மா.