முதுகலை ஆசிரியர்கள்  விவரம் –கோருதல் -சார்பு

அனைத்து அரசு /நிதியுதவி /ஆதிதிராவிடர்  /நகராட்சி மேல்நிலைப்பளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் விவரம்  (கணிதம், இயற்பியல், வேதியியல்,உயிரியல்,தாவரவியல்) மட்டும் 14.11.2022க்குள் இணைப்பில் உள்ளீடு செய்யுமாறு  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

https://forms.gle/u3RU7aifaXiTyMKQ8

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்