Month: November 2022

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத்தேர்வுகள் – மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குதல் ,அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் –தெரிவித்தல் -சார்பு  

 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு  அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை இணைக்கப்பட்டுள்ள , நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு சரியாக பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு, நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    Internal-Mark-Proceeding-1Download G.O.-2D-No.13-School-Education-date.20.02.2018Download Internal-Mark-Code-for-1Download Internal-Mark-Code-for-2Download Internal-Mark-Instructions-1-and-2Download முதன்மைக் கல்வி அலுலவர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு, நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார்பள்ளி) வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம், சென்னை-25, புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது – சார்பு.

CIRCULARS
DocScanner-Nov-24-2022-17-16Download 23.11.22-CEO-1Download 36_VELLORE-DT1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர், பெறுநர், அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்கல்வி / தொடக்கக்கல்வி )

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
Vellore-_-SMC-Meeting-circular-25.11.2022-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு மேனிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் வட்டாரக்கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 23.11.2022 முதல் தொடங்கவுள்ள “கலைத்திருவிழா” முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட விவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நாளை 23.11.2022 காலை 10.30 மணியளவில் குடியாத்தம், KMG அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அனைத்துத் தலைமையாசிரியர்களும் உரிய விவரங்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்), குடியாத்தம். மற்றும் பேர்ணாம்பட்டு கலைத்திருவிழா கண்காணிப்பு அலுவலர்

CIRCULARS

BT ASST VACANT DETAILS AS on 22.11.2022 GOVT HIGH SCHOOL and HIGHER SECONDARY SCHOOLS

CIRCULARS
Click this link to enter the BT vacant details https://forms.gle/QbfLn3FirA4zj5aK6 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் ஆன்லைன் link -ல் உள்ளீடு செய்து அதன் விவரம் கீழ்காண் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.11.2022 காலை 11 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : இன்மை எனில் இன்மை அறிக்கை சமர்பிக்கப்படவேண்டும். BT-Vacant-FormatDownload Chief Educational Officer Vellore To Headmasters Govt High school and Higher Secondary Schools vellore

பள்ளிக் கல்வி –  பள்ளி நூலகத்திலுள்ள  புத்தகங்களை வகுப்பு வாரியாக பிரித்து மாணவர்களின் முழுப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் –  சார்பு

CIRCULARS
2236-B3-2022-dt.-21.11.2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை   உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – எண்ணும் எழுத்தும் – 1 முதல் 3ஆம் வகுப்பு, 4 மற்றும் 5ஆம் வகுப்பு – குறுவள மையக் கூட்டம் (CRC) – குறுவள மைய ஏதுவாளர்களுக்கான (71) மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
SS-VLR-EE-TPD-CF-Training-1Download TPD-CRC-LEVEL-1-3-4-5-26-11-2022-TRAINING-NOVEMBER-FACILITATOR-DETAILS-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், பெறுநர்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) , வேலூர் மாவட்டம்.மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) , வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), உரிய வழியாக – அனைத்து குறுவளமைய தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் ஆலோசனையின் பேரில்  வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு / நிதியுதவி / நகரவை / வனத்துறை / உயர் /  மேனிலை /  பள்ளி  ஜெ. ஆர். சி ஆலோசகருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் 23.11.2022, புதன்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறுதல் – சார்பு.

JRC-ONE-DAY-CAMP-DEO-VLR-LETTER-21.11.2022Download மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்கல்வி) வேலூர். பெறுநர், தலைமையாசிரியர், அனைத்து வகை பள்ளிகள், சார்ந்த ஆலோசகர்கள் / பொறுப்பாசிரியர்கள், (தலைமையாசிரியர்கள் மூலமாக)