Month: September 2022

15-03-2022 நிலவரப்படி முறையான கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர், உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் உத்தேசத் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் – சேர்க்கை / திருத்தம் / நீக்கம் இருப்பின் உடன் தெரிவிக்க கோருதல் சார்பு

CIRCULARS
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், காட்பாடி, மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலூர், உடற் கல்வி ஆய்வாளர் வேலூர், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 15-03-2022 நிலவரப்படி முறையான கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர், உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் உத்தேசத் தேர்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பெயர் பட்டியலில் ஏதேனும் சேர்க்கை / திருத்தம் / நீக்கம் இருப்பின் உடன் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ பிரிவு கண்காணிப்பாளர், அ1 பிரிவு எழுத்தரிடம் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொண்டு உரிய விவரங்கள் நாளை 22-09-2022 காலை 10.00 மணிக்குள் தெரிவிக்குமாறு கேட்

6 முதல் 12 வகுப்புவரை காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 6 முதல் 12 வகுப்புவரை காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS FOR 6 TO 12TH STANDARDS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் கோருதல்

CIRCULARS
அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமையாசிரியர்கள் உரியவருக்கு கோரப்பட்ட தகவல்களை அனுப்பிவிட்டு இவ்வலுவலகத்திற்கு ஒரு நகலை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI-2005Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2011 முதல் 2019 வரை ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக ஆணை வழங்கப்பட்ட விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2011 முதல் 2019 வரை ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக ஆணை வழங்கப்பட்ட விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com) அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். lab-to-ja0000001ADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தொழிற்கல்வி –அரசு மற்றும் அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளிகளில்  09.02.2007க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் 2010-ல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப கோருதல் 

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தொழிற்கல்வி –அரசு மற்றும் அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளிகளில்  09.02.2007க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் 2010-ல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப கோருதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -3964Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதிகள் சார்பான விவரங்கள் Google Sheet-ல் பதிவு செய்யக் கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதிகள் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet-ல் இன்று (20.09.2022) மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

Sriharikota, Satish Dhawan Space Centre (SDSC) (SHAR) (ISRO) – இணையதளம் வழியாக போட்டிகள் நடைபெறுதல் – மாணாக்கர்களை போட்டிகளில் கலந்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க தெரிவித்தல் சார்பாக.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் Sriharikota, Satish Dhawan Space Centre (SDSC) (SHAR) (ISRO) - இணையதளம் வழியாக போட்டிகள் நடைபெறுதல் - மாணாக்கர்களை போட்டிகளில் கலந்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ISRO-Proc-CompetitionsDownload

2022-2023 கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வு – புதிய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் கருத்துருக்கள் வழங்க கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். new-schoolsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்விஅலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

பாரத சாரண சாரணியம் வேலூர் – அரசு/நகரவை/ ஆதி.திராவிடர் நல/ அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு – BASIC TRAINING FOR SCOUTS AND GUIDES/ BASIC TRAINING FOR CUBS AND FLOCK LEADERS AT SRI VENKATESWARA AIDED HR.SEC.SCHOOL, VELLORE – FOR 7 DAYS FROM 23.09.2022 TO 29.09.2022

CIRCULARS
அரசு/நகரவை/ ஆதி.திராவிடர் நல/ அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு.               வேலூர் மாவட்ட பாரத சாரண/சாரணியர் இயக்கம் மாநில தலைமையகம் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின்  வழிகாட்டுதலின்படி அனைத்துவகை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான BASIC TRAINING FOR SCOUTS AND GUIDES/ BASIC TRAINING FOR CUBS AND FLOCK LEADERS AT SRI VENKATESWARA AIDED HR.SEC.SCHOOL, VELLORE - FOR 7 DAYS FROM 23.09.2022 TO 29.09.2022 நடைபெறவுள்ளது.             அனைத்து வகைப்பள்ளிகளிலிருந்தும் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் சாரண ஆசிரியர் பயிற்சியில் உரிய நாட்களில், நேரத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நலம்/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நலம்/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நலம்/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரத்தினை இணைப்பில் உள்ள EXCEL படிவத்தில் தட்டச்சு செய்து இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து Upload Button-ஐ Click செய்து படிவத்தினை Upload செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். FORM -BT-ASSISTANT-DETAILS-1-2Download CLICK HERE TO ENTER THE DETAILS AND UPLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்