மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 25% ஒதுக்கீட்டின் கீழ் பிரிவு 12 (1) (சி) ன் படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆணையின் நகல் சமர்பிக்கக் கோருதல் -சார்பாக.
மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 25% ஒதுக்கீட்டின் கீழ் பிரிவு 12 (1) (சி) ன் படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆணையின் நகல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளாறு உடன் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
522-2022-FEE-COMMEETE-ORDER-1Download
//ஒப்பம்//
க.முனுசாமி