சாலை பாதுகாப்பு – அரசு பள்ளி மாணவர்களுக்கு – விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் – போட்டிகள் – ஊர்வலங்கள் நடத்துதல்

அனைத்து அரசு/நகராட்சி/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் போட்டிகள் ஊர்வலங்கள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்