Month: March 2022

வேலூர் மாவட்டம்- மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுத்தமைத்தல் (Assignment ) மற்றும் கால அட்டவணை தொடர்பான செய்திக் குறிப்பு- சார்பாக (அனைத்து பாடங்கள்) (வரலாறு பாடம்)

தேர்வுகள் - வேலூர் மாவட்டம்- மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுத்தமைத்தல் (Assignment ) தொடர்பான செய்திக் குறிப்பு கீழ்க்காணுமாறு பாட வாரியாக அனைத்து வகை அரசு அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பப்படுகிறது மேற்காணும் தகவல் தொடர்பாக சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்-9443099905 / 9025689875 IMG_20220317_112247Download IMG_20220317_112308Download IMG_20220317_112325Download Time-Table-AssignmentDownload 1-Economics-TM-EM-AssignmentDownload 1-EM-Botany-AssignmentDownload 1-TM-Botany-Asst-convertedDownload AccountsDownload Bio-Botany-EM-AssignmentDownload BIO-BOTANY-TM-ASSIGNMENTDownload BIO-ZOO-ASSIGNMENT-1Download chemistry-EMDownload chemistry-TMDownload Physics-A

மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்களின் பெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் காணும் கடிதத்தில் மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்களின் பபெயர்பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் 1-N.R.-Download-and-Correction-2-convertedDownload 1-N.R.Download-and-CorrectionDownload

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2021-2022ஆம் கல்வியாண்டு அனைத்து அரசு பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்கள்

CIRCULARS
அனைத்துவகை அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக்குழு சார்ந்த பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் 20.03.2022 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை பள்ளியில் பயிலும் மணவர்களின் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு 18.03.2022 (வெள்ளிக்கிழமை)க்குள் அனுப்பிவைக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceeding-for-SMC-invitation-70-dt-17.03.2022Download smc-reconstitution-guidelines-invitationDownload smc-reconstitution-guidelines-invitation-25-26Download மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள “PROPOSED TO REMITTANCE ” Column த்தில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த கோரியது (நினைவூட்டு) -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
பள்ளிக் கல்வி - வங்கிக் கணக்கு விவரங்களில் குறிப்பிட்டுள்ள "PROPOSED TO REMITTANCE " Column த்தில் உள்ள தொகையினை அரசுக் கணக்கில் செலுத்த கோரியது (நினைவூட்டு) -கீழ்க்காணும் செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 387-2022-BANK-REFUNDDownload HEAD-OF-ACCOUNTDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது

All HS HMs/ Matric Principals -பள்ளி சார்பான விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அரசு / அரசு நிதியுதவி / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில்  கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் அனைத்து கலங்களும் விடுபடாமல் சரியான தகவல்களை ஒன்றியம் வாரியாக (Block Wise) உள்ளீடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்னும் சில பள்ளிகள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர் எனவே உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2021-2022ஆம் கல்வி ஆண்டு – அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி (Science Exhibition) நடைபெறுதல்.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2021-2022ஆம் கல்வி ஆண்டு - அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி (Science Exhibition) நடைறவுள்ளது. கீழ்கண்டுள்ள ஏழு தலைப்புகளில் பள்ளி அளவில் கண்காட்சி 22.0.2022 அன்று நடத்தி அதில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் விவரத்தினை 23.03.2022 அன்று தனி நபர் மூலம் மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவிலான அறிவயல் கண்காட்சி 29.03.2022 ஆகிய 2 நாட்கள் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைடெபறவுள்ளது. இக்கண்காட்சியில் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் இருந்தும் மாணவர்களை தயார் செய்து பங்கேற்க செய்யுமாறு அனைத்து உயர்/ மே

வட்டார அளவிலான சாலைப் பாதுகாப்புப் போட்டிகள் நடத்துதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், சாலை பாதுகாப்புப் போட்டிகள் பள்ளி அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வட்டார அளவிலான சாலைப் பாதுகாப்புப் போட்டிகள் நடத்த தலைமை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தலைமை ஆசிரியர்கள் வட்டார அளவில் அனைத்து போட்டிகளையும் நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் வட்டார அளவிலான சாலைப் பாதுகாப்புப் போட்டிகள் அறிவிப்புDownload

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – வேலூர் மாவட்டம் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணிபுரியும் அடிப்படை பணியாளர்கள் விவரம் கோரப்பட்டுள்ளது சார்பாக.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-பிரிவு 6 (3)ன்படி மாறுதல் செய்யப்படுகிறது.  மனுதாரர்  கோரும் தகவலினை, விதிகளின் படி குறிப்பிட்ட கால கெடுவிற்குள் அனுப்பும் படி, வேலூர் மாவட்ட அரசு / அரசு நிதியுதவி பெறும், தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் 0681 B1 15.03.2022Download Infrastructure-of-schools-RTI

தேர்வுகள் – 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய +2 மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள – கால அவகாசம் வழங்கியது – தொடர்பான அறிவுரைகள் – சார்பு

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
NR-CORRECTION-2Download //ஒப்பம்// க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

26.03.2003 அன்று ஆசிரியர் பயிற்றுநராக பணி நியமனம் பெற்று பின்னர் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 26.03.2003 அன்று ஆசிரியர் பயிற்றுநராக பணி நியமனம் பெற்று பின்னர் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பினை click செய்து உடனடியாக நாளை (15.03.2022) காலை 10.00க்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1_mvtSpcSF_xkWA8jWBH_Y2zD4Of_oShX5QrbXWt2k6A/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்