தகவல் அறியும் உரிமைச் சட்டம் – வேலூர் மாவட்டம் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணிபுரியும் அடிப்படை பணியாளர்கள் விவரம் கோரப்பட்டுள்ளது சார்பாக.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-பிரிவு 6 (3)ன்படி மாறுதல் செய்யப்படுகிறது.  மனுதாரர்  கோரும் தகவலினை, விதிகளின் படி குறிப்பிட்ட கால கெடுவிற்குள் அனுப்பும் படி, வேலூர் மாவட்ட அரசு / அரசு நிதியுதவி பெறும், தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்