Month: December 2021

வேலூர் மாவட்டம் – தமிழ் வளர்ச்சி – திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10.000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் -தொடர்பாக.

தமிழ் வளர்ச்சி – திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10.000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் -தொடர்பாக. b4-திருக்குறள்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு / அரசுஉதவி பெறும் / தனியார் உள்ளிட்ட உயர்/ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், நகல் மாவட்டக் கவ்வி அலுவலர், வேலூர். (தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – சார்பு.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் , 2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS  விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் - சார்பு. b4-EMISDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர், (தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்து வழிமுறைகள் அனுப்புதல்

CIRCULARS
அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்து வழிமுறைகள் அனுப்புதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 3226-PET-PD-instructionDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

14.12.2021 அன்று காலை 8.00 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டிற்கான இராஜ்யபுரஷ்கார் தேர்வு நடைபெறுதல் – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 14.12.2021 அன்று காலை 8.00 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டிற்கான இராஜ்யபுரஷ்கார் தேர்வு நடைபெறவுள்ளதால் தேர்வெழுதவுள்ள மாணவர்களையும்  சார்ந்த சாரண ஆசிரியர்களையும் மற்றும் தேர்வாளர்களையும் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உரிய நேரத்தில் விடுவித்தனுப்புமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Examiner-name-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் , 2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – சார்பு.

2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் - சார்பு. 3728-EMIS-B4-docxDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் (தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் – உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 11.12.2021 அன்று நடைபெறுதல் சார்பாக

CIRCULARS
அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் – உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 11.12.2021 அன்று நடைபெறுதல். இக்கூட்டத்தில் அவசியம் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் மிகச் சரியான நேரத்தில் (9.00 மணிக்குள்) கலந்துக் கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  PET-MEETING-PROCEEDINGSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

2021 – 2022 ஆம் கல்வி ஆண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு – மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு – மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல்  மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS -3690-B4Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013- பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்/ ஆசிரியர்கள் 09.12.2021 காலை 11.00 மணிக்கு பள்ளிகளில் உறுதிமொழி எடுத்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013-ன்படி பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்/ ஆசிரியர்கள் 09.12.2021 காலை 11.00 மணிக்கு பள்ளிகளில் உறுதிமொழி எடுத்தல் சார்ந்த இணைப்பில் உள்ள உறுதிமொழி மற்றும் இணைப்பினை பதிவிறக்கம் செய்து உறுதிமொழி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pledge_20211208_0001Download Women-Harrasment-HelplineDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை Childline 1098 மூலம் பள்ளிகளில் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளி குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல் சார்பாக “வருமுன் காப்போம்” என்ற முறையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து “விழித்திரு கண்ணே” என்ற தலைப்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் விதமாகவும், குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாகவும், குழந்தைகளுக்கான உரிமைகளை எடுத்துரைக்கும் விதமாகவும் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த சைல்டுலைன் 1098 மற்றும் 14417 ஆகிய இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற விவரத்தினையும், மாணவர்களுக்கு தெரிவிக்கும்படி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தினை செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும், விழிப்புணர்வு நிகழ்

EMIS – சார்பாக 09.12.2021 பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறவுள்ள கூட்டத்தில் இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளியில் EMIS- சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்/ ஆசிரியர் ஆகியோர் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), EMIS - சார்பாக 09.12.2021 பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறவுள்ள கூட்டத்தில் இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளியில் EMIS- சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்/ ஆசிரியர் ஆகியோர் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது. தங்கள் பள்ளி EMIS - சார்ந்த விவரங்களுடன் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளியில் EMIS- சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்/ ஆசிரியர் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்துகொள்ள வேண்டிய பள்ளிகள் Need-admit-vellore-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.