Month: December 2021

தகவலறியும் சட்டம் 2005க் கீழ் திரு எம்.வேல்முருகன் என்பவரால் கோரப்படும் தகவல்கள் சார்ந்து

CIRCULARS
அனைத்து நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள்/ தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தகவலறியும் சட்டம் 2005க் கீழ் திரு எம்.வேல்முருகன் என்பவரால் கோரப்படும் தகவல்கள் சார்ந்து இணைப்பில் உள்ள கடிதம் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI-VELMURUGAN_20211207_0001Download CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவலறியும் சட்டம் 2005ன் கீழ் எச்.சேத் டேனிராஜ் என்பவர் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, தகவலறியும் சட்டம் 2005ன் கீழ் எச்.சேத் டேனிராஜ் என்பவர் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SETH-DANIRAJ_20211207_0001Download SETH-DANIRAJ_20211207_0002Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்கும் நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாக பயன்படுத்திடவும் அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்கும் நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாக பயன்படுத்திடவும் அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளைகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனுப்பப்படுகிறது. library-letter-to-all-ceos-proceeding-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

இணைப்பில் காணும் நபர்கள் தங்கள் பள்ளிகளில் பகுதிநேரத்தில் பணிபுரிந்திருந்தால் உடன் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ள கோருதல்

அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள நபர்கள் வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பகுதிநேரத்தில் துப்புரவாளர் மற்றும் பெருக்குபவராக தற்போது பணிபுரிந்து வந்தாலோ  அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தாலோ நாளை (07-02-2021) காலை 11.00 மணிக்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. ச. சுரேந்தர் பாபு, உதவியாளர் = 9442273554 பணியாளர்-பெயர்-A1-29.11.2021-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு / நகரவை உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு Unit Test I மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை (100-க்கு) உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு Unit Test I  மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை  (100க்கு ) உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைக்கப்பட்டுள்ள excel படிவத்தினை பூர்த்தி செய்து upload செய்யும்படியும் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் ஒரு நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE 10TH UNIT TEST I DETAILS CLICK HERE TO ENTER THE 12TH UNIT TEST I DETAILS 10TH-STANDARD-UNIT-TEST-DETAILSdownload +2 UNIT-TEST-I MARK-DETAILS-2021download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளியில் சேம நல நிதி கணக்கு எண் வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015- 2016 ஆம் நிதியாண்டு முடிய கணக்கீட்டு தாளின் படி விடுபட்ட தொகையினை ( Missing Credit ) சரி செய்யும் பொருட்டு உரிய விவரங்கள் மாநிலக் கணக்காயருக்கு கருத்துருக்கள் அனுப்ப கோருதல் – தொடர்பாக-

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளியில் சேம நல நிதி கணக்கு எண் வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015- 2016 ஆம் நிதியாண்டு முடிய கணக்கீட்டு தாளின் படி விடுபட்ட தொகையினை ( Missing Credit ) சரி செய்யும் பொருட்டு உரிய விவரங்கள் மாநிலக் கணக்காயருக்கு கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். MISSING-CREDIT-3571-2021Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் – அரசு பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், அரசு பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படியும் இணைப்பில் உள்ள படிவத்தினை Upload செய்துவிட்டு. தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 04.12.2021 மாலைக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு/ நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS -3639-Student-footboardDownload Student-Detail-form (TO BE UPLOADED)Download CLICK HERE TO ENTER THE DETAILS ONLINE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
CIRCULARS
இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் VPRC மூலம் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகை பெறப்பட வேண்டிய விவரம் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிததல். இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள், இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் VPRC மூலம் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகை பெறப்பட வேண்டிய விவரத்தினை 02.12.2021 (இன்று) மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2020-2021ஆம் கல்வியாண்டில் அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள ஆணையரின் அறிவுரைகளை பின்பற்றி தயார்நிலையில் வைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 020-2021ஆம் கல்வியாண்டில் அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள ஆணையரின் அறிவுரைகளை பின்பற்றி தயார்நிலையில் வைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PTA_20211202_0002Download PTA-SCHOOL-LIST_20211202_0001Download pg-pta-regDownload 2774-PTA-PG-Teachers-reg-sgDownload 2774-PTA-PG-teachers-reg-1Download 2774-PTA-PG-teachers-reg-1-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்