Month: January 2021

RMSA – அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம் அனுமதி வழங்குதல்

CIRCULARS
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RMSA – அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி KH & BC தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர்  மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம் அனுமதி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND  LIST மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (RMSA) மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NMMS EXAM FEB 2020 – தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக

NMMS EXAM FEB 2020 – தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக

அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 21-02-2021 அன்று நடைபெறவுள்ள NMMS  தேர்வு தொடர்பான செயல்முறை கடிதம் மற்றும் வழிமுறைகள் சார்பான விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4669 NMMS STUDENTS UPLOAD PROCEDURES - REG NMMS-REGISTRATION 2021   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அரசு / நகரவை / ஆதிதிராவிட நல/ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி/ உயர் மட்றறும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள்