Month: January 2021

வரவு செலவு திட்டம் – 2020-2021ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (BUDGET ESTIMATE) 2202-02-109AZ கணக்கு தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக

வரவு செலவு திட்டம் – 2020-2021ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (BUDGET ESTIMATE) 2202-02-109AZ கணக்கு தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு வரவு செலவு திட்டம் – 2020-2021ஆம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (BUDGET ESTIMATE) 2202-02-109AZ கணக்கு தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
ALL HR.SEC.SCHOOL HMs/Principals( Including Matric)- 2018-2019ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு  பயின்று மார்ச் 2019ல் தேர்வு எழுதிய +2  மாணவர்களின் விவரம் கோருதல் சார்பாக

ALL HR.SEC.SCHOOL HMs/Principals( Including Matric)- 2018-2019ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்று மார்ச் 2019ல் தேர்வு எழுதிய +2 மாணவர்களின் விவரம் கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதயுதவி/ சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு,   புதியவாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு 2018-2019 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு  பயின்று 2019 மார்ச் தேர்வெழுதிய +2 மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலக மின் அஞ்சலுக்கு (velloreceo@gmail.com) நாளை (10.01.2021) மாலை 5.00 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/ அரசு நிதயுதவி/ சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும்அவசரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விவரத்தினை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் காலதாதமின்றி உடனடியாக அனுப்பிவைக்கும்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HE
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பள்ளிகளுக்கு ஈட்டளிப்பு செய்வதற்காநன 2019-20ஆம் ஆண்டிற்கான கேட்புப் பட்டியலின்படி பெறப்பட்ட தொகை விவரம் கோருதல்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பள்ளிகளுக்கு ஈட்டளிப்பு செய்வதற்காநன 2019-20ஆம் ஆண்டிற்கான கேட்புப் பட்டியலின்படி பெறப்பட்ட தொகை விவரம் கோருதல்

CIRCULARS
வேலூர் மாவட்ட அனைத்து மழலையைர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பள்ளிகளுக்கு ஈட்டளிப்பு செய்வதற்காநன 2019-20ஆம் ஆண்டிற்கான கேட்புப் பட்டியலின்படி பெறப்பட்ட தொகை விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மழலையைர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

(Covid-19) வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை அலுவலரை அணுகி பெற்று மாணவர்களுக்கு உடன் வழங்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள்,   (Covid-19) வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை அலுவலரை அணுகி பெற்று மாணவர்களுக்கு உடன் வழங்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
RMSA – பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் தேவைப்பட்டியல் கோருதல்

RMSA – பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் தேவைப்பட்டியல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், RMSA – பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் தேவைப்பட்டியல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை  தாங்கள் பள்ளிக்கு எதிரே  உள்ள கலங்களில் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து RMSA அலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும், விவரத்தை அடுத்து கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO ENTER THE DETAILS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும்  தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து  கருத்துகேட்பு கூட்டம் நடத்துதல் – கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரத்தினை உடன் இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்துதல் – கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரத்தினை உடன் இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  தனியார் பள்ளி முதல்வர்கள், பள்ளிகள் திறப்பது குறித்து  கருத்துகேட்பு கூட்டம் நடத்தி  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரத்தினை உடன் இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி  அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SOP CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
RMSA – பள்ளி மேலாண்மை  வளர்ச்சிக்குழு (SMDC) உறுப்பினர்களுக்கான மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சி (Online Training) வழங்குதல்

RMSA – பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு (SMDC) உறுப்பினர்களுக்கான மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சி (Online Training) வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு (SMDC) உறுப்பினர்களுக்கான  பள்ளி அளவிலான இணையதள வழியாக பயிற்சி (Online Training) வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும்  தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து  கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் அறிவுரைகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும்  தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து  கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், உடனடியாக  கருத்துக்கேட்பு கூட்டத்தினை நடத்தி 07.01.2021க்குள் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு ஒப்படைக்கும்படியும் அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE STANDARD OPERATING PROCEEDURE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.