
தேர்தல் பணிகள் மேற்கொள்ள விடுபட்ட பணியாளர்களின் விவரங்களை உடன் உரிய படிவத்தில் ஒப்படைக்க கோருதல்
தேர்தல் மிக அவசரம் தனி கவனம்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்,
பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட பணியாளர்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அப்பெயர் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை நாளை 20-01-2021 காலை 11-00 மணிக்குள் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப