அயான் பவுண்டேசன்- வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் +2 மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்துவது
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
அயான் பவுண்டேசன்- வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் +2 மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்துவது அனுமதி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.