Month: March 2020

நினைவூட்டு – 1- அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு -SSLC HALF YEARLY, 1ST REVISION JANUARY 2020, MODEL PUBLIC EXAM DETAILS உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
நினைவூட்டு - 1 10TH STANDARD MODEL PUBLIC  EXAM  RESULT ANALYSIS (EXAM FROM 17.02.2020 TO 28.02.2020) அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, SSLC HALF YEARLY, 1ST REVISION JANUARY 2020, MODEL PUBLIC EXAM (17.02.2020 முதல் 28.02.2020 வரை நடைபெற்றது) தேர்வுகள் முடிவுகளை கீழ் கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உள்ளீடு  செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிககப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தேர்வு பிரிவில் ஒப்படைக்கும்படி
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்  தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- 07.03.2020 (சனிக்கிழமை) அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு, 07.03.2020 (சனிக்கிழமை) அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய் கிழமை கால அட்டவணையினை பின்பற்றி   வகுப்புகள் நடத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை. எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படி கோருதல்

/தனிகவனம்/ ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை. எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு/ முதலாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்,ஏப்ரல் 2020 டிஸ்லெக்சியா பாதிப்புள்ள தேர்வர்கள்  விடைத்தாள்களில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் சிப்பமாக்குதல் குறித்த  முதன்மைக்கண்காணிப்பாளருக்கு அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக.

அனைத்து  இடைநிலை மற்றும் மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு/ முதலாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்,ஏப்ரல் 2020 டிஸ்லெக்சியா பாதிப்புள்ள தேர்வர்கள் விடைத்தாள்களில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் சிப்பமாக்குதல் குறித்த முதன்மைக்கண்காணிப்பாளருக்கு அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக. CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER & INSTRUCTION முதன்மைக்கல்வி அலுவல வேலூர் பெறுநர் அனைத்து  இடைநிலை மற்றும் மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
தொடர் பேரணி 09.03.2020 அன்று வேலூர் மாவட்டத்தில் வேலூர், நேதாஜி விளையாட்டு அரங்கில் இருந்து  காலை 8.30 மணியளவில் புறப்பட்டு அண்ணாசாலை, காந்தி சிலை வரை நடைபெறுதல்

தொடர் பேரணி 09.03.2020 அன்று வேலூர் மாவட்டத்தில் வேலூர், நேதாஜி விளையாட்டு அரங்கில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்டு அண்ணாசாலை, காந்தி சிலை வரை நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் தொடர் பேரணி 06.02.2020 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி 32 மாவட்டங்கள் வழியாக 14.03.2020 அன்று சென்னையில் நிறைவுபெறுகிறது. இந்த தொடர் பேரணி 09.03.2020 அன்று வேலூர் மாவட்டத்தில் வேலூர், நேதாஜி விளையாட்டு அரங்கில் இருந்து  காலை 8.30 மணியளவில் புறப்பட்டு அண்ணாசாலை, காந்தி சிலை வரை நடைபெறவுள்ளது. வேலூர் கல்வி மாவட்ட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் தங்கள் பள்ளியில் உள்ள ஜுனியர் ரெட் கிராஸ் (JRC) 25 மாணவர்கள் மற்றும் ஆலோசகர்கள் சீருடையில் பேரணியில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி மாவட்ட அமைப்பாளர், இணை அமைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள
ISRO – MOBILE EXHIBIT – STARTS FROM 5TH MARCH – REGARDING

ISRO – MOBILE EXHIBIT – STARTS FROM 5TH MARCH – REGARDING

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ISRO - படைப்புகளை உள்ளடக்கிய MOBILE EXHIBIT வேலூர் மாவட்டம் முழுவதும் வரவுள்ள நிகழ்வு ஏற்கனவே மார்ச் 6 முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மார்ச் 5ம் தேதியன்று அரக்கோணம் எஸ்.எம்.எஸ். விமல் மெட்ரிக் மேனிலைப்பள்ளியிலிருந்து தொடங்க உள்ளது. மாணவர்கள் கண்டு பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள விவரங்களின்படி மையப்பள்ளிகளில் பார்வைக்கு நிறுத்தப்படவுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். SoW-Finalised-withVolunteers-03.03.2020_Final-Website
ISRO – PET ARE DEPUTED AS INCHARGE TO GATHER THE CHILDREN FROM NEARBY AND SURROUNDING SCHOOLS REG.

ISRO – PET ARE DEPUTED AS INCHARGE TO GATHER THE CHILDREN FROM NEARBY AND SURROUNDING SCHOOLS REG.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ISRO - நிறுவனத்திலிருந்து வரவுள்ள Space on Wheels - Mobile Van - visit - நிகழ்விற்கு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற விவரம் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் ISRO PET LIST
ISRO CELEBRATING FOUNDER’S CENTENARY – COMPETITIONS FOR SCHOOL STUDENTS – REG.

ISRO CELEBRATING FOUNDER’S CENTENARY – COMPETITIONS FOR SCHOOL STUDENTS – REG.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ நிறுவனத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் ஏ.சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு வேலூர் VIT நிறுவனத்தில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். ISRO Proc - Competitions School -Registration Form  
ISRO – MOBILE EXHIBITION “SPACE ON WHEELS” COVERING VELLORE DISTRICT FROM 6TH MARCH TO 28TH MARCH, 2020 – REG

ISRO – MOBILE EXHIBITION “SPACE ON WHEELS” COVERING VELLORE DISTRICT FROM 6TH MARCH TO 28TH MARCH, 2020 – REG

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஸ்ரீஹரிகோட்டா, ISRO -வின்  தந்தை என அழைக்கப்படும் டாக்டர்.விக்ரம் ஏ.சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிகழ்வினை கொண்டாடும் விதத்தில் விண்வெளி சார்ந்த படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளடக்கிய "Space on Wheels" என்ற நடமாடும் ஊர்தி (Mobile Van) மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து வகை பள்ளி மாணவர்களும் கண்காட்சியினை கண்டு பயன்பெறும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு செயல்பட தலைமை ஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். SoW-Finalised - modified ISRO Proc - Space on Wheels
மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி- மாவட்ட அளவிலான அனைத்து வகை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (Spoken English Training)

மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி- மாவட்ட அளவிலான அனைத்து வகை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (Spoken English Training)

CIRCULARS
அனைத்துவகை தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி- மாவட்ட அளவிலான அனைத்து வகை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி (Spoken English Training) சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.