2020-21ஆம் கல்வியாண்டு – ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறம் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் SC, ST, SCC மாணாக்கர்களின் புதிய (Fresh) / புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 22.02.2021ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பித்து சமர்ப்பிக்க அறிவுறுத்துதல் சார்பாக

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2020-21ஆம் கல்வியாண்டு – ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – அரசு மற்றும் அரசு உதவிபெறம் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் SC, ST, SCC மாணாக்கர்களின்  புதிய (Fresh) / புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 22.02.2021ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் இணைய வழியில் விண்ணப்பித்து சமர்ப்பிக்க அறிவுறுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post Matric and Prematric Pending Schools

Prematric Postmatric Fresh Application Explaination.pdf (1)

ADD BANK details Request Form

Add_New Courses-Subject Request Form

New User Id Creation Request Form1

Password RESET Form

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்