2020-21ஆம் கல்வியாண்டில் நில வரைபடத்திறன் பயிற்சி (Mapping Skill) அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு புவியியல் (Mapping Kit) உபகரணங்கள் வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2020-21ஆம் கல்வியாண்டில் நில வரைபடத்திறன் பயிற்சி (Mapping Skill) அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு புவியியல் (Mapping Kit) உபகரணங்கள் வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்