2020-2021 ஆண்டிற்கான 11ம்வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்குதல் சார்பான அறிவுரைகள்

அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2020-2021 ஆண்டிற்கான 11ம்வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.