Month: April 2019

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகள் 18.04.2019 க்குள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக

CIRCULARS
  அனைத்து அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் (நிதியுதவி பிரிவுகள்) மேல்நிலைப் பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்க ஏதுவாக வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என CEO Website – ல் SCREENSHOT மூலம் 05.04.2019 அன்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இணைப்பிலுள்ள பள்ளிகள் மட்டுமே  மாணவ, மாணவியர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டுள்ளனர். மேலும், இக்கல்வியாண்டில் மாணவர்களின் தேர்வு முடிவு நாளன்றே மாணவர்களின் சிறப்பு ஊக்கத்தொகை விடுவிக்கத் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தலைமையாசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இப்பணியினை 18.4.2019 க்குள் மாணவர்களின் விவரங்ளை உள்ளீடு செய்து முடிக்குமாறு அனைத்து அரசு, அரசு உதவி பெறும்  
பள்ளிகளில் இணைதள வசதி (Internet leased line )ICT திட்டத்தின் கீழ் நிறுவுதல் மற்றும் Hi-Tec Lab  நிறுவுதல்

பள்ளிகளில் இணைதள வசதி (Internet leased line )ICT திட்டத்தின் கீழ் நிறுவுதல் மற்றும் Hi-Tec Lab நிறுவுதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   இணைதள வசதி (Internet leased line connectivity of 1Mbps for High School && 2Mbps for High and Hr.Sec.Schools) ICT திட்டத்தின் கீழ் நிறுவுதல் - M/s Larsen & Tubro,   M/s Infonet Comm Enterprises PVT Ltd மற்றும் M/s Netcon Technologies India Pvt. Ltd நிறுவனங்கள் மூலம் நிறுவுதல் சாரபாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி வசதிளை நிறுவ வரும்போது அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சார்பான செயல்முறைகளை DATA Link- ஐ Click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவ
விலையில்லா மடிக்கணினி- அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-2017-18ஆம் கல்வியாண்டு (12ஆம் வகுப்பு) 2018-19ஆம் கல்வியாண்டு (11 மற்றும் 12ம் வகுப்பு) சுயநிதிப்பிரிவில் பயின்ற மாணாக்கர்களின் பெயர்களை ELCOT  இணையதளத்தில் ERP Entry  பதிவி நீக்கம் செய்தல்

அனைத்து அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   விலையில்லா மடிக்கணினி- அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-2017-18ஆம் கல்வியாண்டு (12ஆம் வகுப்பு) 2018-19ஆம் கல்வியாண்டு (11 மற்றும் 12ம் வகுப்பு) சுயநிதிப்பிரிவில் பயின்ற மாணாக்கர்களின் பெயர்களை ELCOT இணையதளத்தில் ERP Entry பதிவி நீக்கம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் மாணவர்களின் பெயர் தமிழிலும், மாணவர்களின் புகைப்படங்களை UPLOAD செய்யாத பள்ளிகள் உடனடியாக செய்து முடிக்கத் தெரிவித்தல் சார்பாக

மிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் மாணவர்களின் பெயர் தமிழிலும், மாணவர்களின் புகைப்படங்களை UPLOAD செய்யாத பள்ளிகள் உடனடியாக செய்து முடிக்கத் தெரிவித்தல் சார்பாக

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் மாணவர்களின் பெயர் தமிழிலும், மாணவர்களின் புகைப்படங்களை UPLOAD செய்யாத பள்ளிகள் தனிகவனம் செலுத்தி உடனடியாக செய்து முடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களின் அடையாள அட்டை (SMART ID CARD) தயார் செய்ய உள்ளதால் இப்பணியினை விரைந்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PHOTO UPLOAD PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் 31.05.2019ன் நிலவரப்படி  பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் விவரம் வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் – 15.04.2019 இன்றே கடைசி நாள், மாலை 4.00 மணிக்குள் வழங்க கோருதல் – சார்பு.

மிக மிக அவசரம் 31.05.2019ன் நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் விவரம் வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் – 15.04.2019 இன்றே கடைசி நாள், மாலை 4.00 மணிக்குள் வழங்க கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் இணைப்பிலுள்ள உயர் / மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD SCHOOL LIST
மிக மிக அவசரம் 31.05.2019ன் நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் விவரம் வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் – 15.04.2019 இன்றே கடைசி நாள், மாலை 4.00 மணிக்குள் வழங்க கோருதல் – சார்பு.

மிக மிக அவசரம் 31.05.2019ன் நிலவரப்படி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் விவரம் வழங்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் – 15.04.2019 இன்றே கடைசி நாள், மாலை 4.00 மணிக்குள் வழங்க கோருதல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் இணைப்பிலுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD SCHOOL LIST
அக்னி பவுன்டேசன்- பள்ளி மாணாக்கர்களுக்கு புத்தாக்க சிந்தனை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல்- பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பங்குபெறச்செய்வதற்கு உரியநடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், அக்னி பவுன்டேசன்- பள்ளி மாணாக்கர்களுக்கு புத்தாக்க சிந்தனை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி அளித்தல்- பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பங்குபெறச்செய்வதற்கு உரியநடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக  இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய / தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பிணை  CLICK செய்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச்செல்ல நியமனம் செய்யப்பட்ட VPRC WORKER  விவரத்தை உடனடியாக  உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து ஊராட்சி ஒன்றிய / தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பிணை CLICK செய்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச்செல்ல நியமனம் செய்யப்பட்ட VPRC WORKER விவரத்தினை கீழே உள்ள Link-ஐ  Click  செய்து உடனடியாக உடனடியாக  உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO ENTER THE DETAILS (CONTROL+F பயன்படுத்தி  பள்ளியின் பெயரை Search செய்து உள்ளீடு செய்யவும்) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.