2019-2020ஆம் கல்வியாண்டில் தடகளம் மற்றும் குழுப்போட்டிகளின் விதிமுறைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள் கவனத்திற்கு,

2019-2020ஆம் கல்வியாண்டில் தடகளம் மற்றும் குழுப்போட்டிகளின் விதிமுறைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

மேலும், இணைப்பில் SPORTS ENTRY FORMS கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE SPORTS ENTRY FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்