2019-2020ஆம் ஆண்டிற்கான உடற்கல்வி இயக்குநர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியைகளுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் 04.12.2019 முதல் 06.12.2019 வரை சத்துவாச்சாரி அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நடைபெறுதல்

அரசு / நகரவை/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-2020ஆம் ஆண்டிற்கான உடற்கல்வி இயக்குநர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியைகளுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் 04.12.2019 முதல் 06.12.2019 வரை சத்துவாச்சாரி அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு / நகரவை/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்