அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2019-20ம் கல்வி ஆண்டு – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் – Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சி 02.03.2020 முதல் 05.03.2020 வரை நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.
Safety and security for BT 28.02.2020
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வேலூர்