அனைத்து அரசு/நகரவை/நலத்துறை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் MODEL PUBLIC EXAM 2020 TIMETABLE

அனைத்து அரசு/நகரவை/நலத்துறை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கால அட்டவணையினை பதிவிறக்கம் செய்து தேர்வினை நன்முறையில்நடத்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அந்தந்த பாடத்தேர்வு முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்