Month: December 2018

ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் விவரங்கள்  உள்ளீடு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் விவரங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

CIRCULARS
ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் விவரங்கள்  உள்ளீடு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் பணிக்காக வேலுர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களின் விவரங்கள் ஏற்கனவே www.edwizevellore.com என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளீர்கள். தற்போது அந்த விவரங்களில் எதேனும் திருத்தங்கள் இருப்பின் உதாரணத்திற்கு ஆசிரியர்கள் மாறுதல் பெற்றிருந்தால் தங்கள் பள்ளி விவரங்களிலிருந்து அவ்வாசிரியர்கள் விவரம் நீக்கம் செய்யப்பட வேண்டும். புதியதாக தங்கள் பள்ளியில் சேர்ந்திருந்தால் அவ்வாசிரியர்கள் விவரங்கள் உள்ளீடு செய்தல் வேண்டும். பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, தற்போதைய பணியில் சேர்ந்த தேதிகளில் தவறுகள் இருந்தால் திருத்தங்கள் ம
மிக மிக அவசரம் 01.08.2016 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கையின் நிலவரப்படி ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – சார்பு

மிக மிக அவசரம் 01.08.2016 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கையின் நிலவரப்படி ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – சார்பு

CIRCULARS
பெறுநர் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்   CLICK HERE TO DOWNLOAD LETTER
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்டத்தில்  முதலாமாண்டு வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்டத்தில் முதலாமாண்டு வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல்

CIRCULARS
மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்டத்தில்  முதலாமாண்டு வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகள் மற்றும் மாதிரி வினாத்தாட்களை பதிவிறக்கம் செய்து செயல்படுமாறு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DSE Proceedings for Model question papers for XI DSE Proceedings for Model question papers for XI MODEL QUESTION PAPER micro XI 24.08.2018 MODEL QUESTION PAPER micro XI 24.08.2018 Poitical science model -1 DGE - Copy-24.08.18 Set 1 - உயிரியல் -தாவரவியல் 29.08.18 Bio-Botany Set 1 - தாவரவியல் - Botany 29.08.18 XI_Accountancy_Model(1) XI_Accountancy_Model XI_AdvancedT
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் வெளியீடு

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் வெளியீடு

CIRCULARS
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் வெளியீடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு      மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்கள் 10-12-2018 முதல் 12-12-2018 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பெயர் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.   மேலும் மார்ச் 2018ம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்று தற்போது மார்ச் 2019ல் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.   பதிவிறக்கம் செய்யப்பட்ட பெயர் பட்டியல்களில் திருத்தம் இருப்பின் (உதாரணத்திற்கு பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் , பிறந்த தேதி மாற்றம், மாணவர்களின் பெயர்களில் உள்ள எழுத்து பிழைகள் போன்ற இதர திருத
அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடமாக உள்ள கணினி பயிற்றுநர்கள் பணியிடத்திற்கு மூன்ற மாதத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில்  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம்

அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடமாக உள்ள கணினி பயிற்றுநர்கள் பணியிடத்திற்கு மூன்ற மாதத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம்

CIRCULARS
அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடமாக உள்ள கணினி பயிற்றுநர்கள் பணியிடத்திற்கு மூன்ற மாதத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில்  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   form procedings முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த தலைமையாசிரியர்கள்.  
பயிற்சி – கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகள் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கலந்துகொள்ள பாட ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

பயிற்சி – கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகள் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கலந்துகொள்ள பாட ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,   பயிற்சி - கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகள் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கலந்துகொள்ள பாட ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DATES AND VENUE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
06.12.2018 அன்று 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை சமர்ப்பிக்க தெரிவித்தல் (Pending School list attached)

06.12.2018 அன்று 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை சமர்ப்பிக்க தெரிவித்தல் (Pending School list attached)

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு, (List attached)   06.12.2018 அன்று 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை  சமர்ப்பிக்க தெரிவித்தல் (Pending School list attached), PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ALL GOVT./MPL SCHOOL HEADMASTERS – NOC FORM FOR GETTING PERMISSION FOR FOREIGN TRIP

ALL GOVT./MPL SCHOOL HEADMASTERS – NOC FORM FOR GETTING PERMISSION FOR FOREIGN TRIP

CIRCULARS
  அனைத்து அரசு/நகரவை பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு, வெளிநாடு செய்யத் துறையின் அனுமதி கோரும் தனியரின் பணி சார்ந்த விவரங்கள் இனிமேல் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்பட்டால் மட்டுமே பரிசீலிக்கப்படும். CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலை  (+1) வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல்

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலை (+1) வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலை  (+1) வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் சார்பாக பள்ளிக்கல்வி  இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் +1 வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இவ்வினாத்தாட்களை  www.tnscert.org என்ற இணைய தள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND MODEL (+1) MODEL QUESTION PAPERS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.