Month: December 2018

06.12.2018 முதல் 12.12.2018 வரை 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை சமர்ப்பிக்க தெரிவித்தல் (List  Given)

06.12.2018 முதல் 12.12.2018 வரை 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை சமர்ப்பிக்க தெரிவித்தல் (List Given)

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு, (Pending Schools given below) 06.12.2018 முதல் 12.12.2018 வரை 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை  சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது (Pending schools Given below). STUDENT ENROLMENT AS ON 30 09 2018 S NO EDN DT NAME OF THE SCHOOL BLOCK         1 ARK KALVIK KOTTAI CHRISTIAN HIGH SCHOOL, THANIGAIPOLR ARAKKONAM 2 ARK C S I CHRIST KING HS, PARAVATHUR KAVERIPAKKAM 3 RPT CSI GOODLET HSS, SHOLINGHUR SHOLINGUR 4 RPT VITVA RATNA VILLA  GIRLS HSS,  RANIPET WALAJAH EAST 5 TPT SHRI AMRITA HIGHER SECONDARY SCHOOL, TKNARASIMHAN NAGAR  P KASINAYAKANPATTI  POST  VELLORE THIRUPATTUR 6 VBD CONCORDIA HSS, AMBUR MADHANUR
2018-19ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance App மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ளுதல்

2018-19ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance App மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,   2018-19ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance App மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ளுதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி Attendance Appல் மாணவர்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD COMPLAINT SHEET முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மிக மிக அவசரம் 01.08.2016 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கையின் நிலவரப்படி ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – சார்பு

மிக மிக அவசரம் 01.08.2016 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கையின் நிலவரப்படி ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – சார்பு

CIRCULARS
பெறுநர் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் CLICK HERE TO DOWNLOAD LETTER