Month: December 2018

தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் – திருமதி/செல்வி ஆர்.மெர்சி ஏஞ்சல் என்பார் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல்

தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் – திருமதி/செல்வி ஆர்.மெர்சி ஏஞ்சல் என்பார் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
பெறுநர் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள், தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் – திருமதி/செல்வி ஆர்.மெர்சி ஏஞ்சல் என்பார் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் மற்றும் தொடர் அங்கீகாரம்  சார்பான மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம்

மார்ச் 2019ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் மற்றும் தொடர் அங்கீகாரம் சார்பான மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம்

CIRCULARS
மெட்ரிக் பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் மற்றும் தொடர் அங்கீகாரம்  சார்பான மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS matric meeting   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் – 2019-20ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தெலுங்கு, உருது, குஜராத்தி, இந்தி, பிரஞ்சு, கன்னடம், அரபிக் மற்றும் மளையாளம் சிறுபான்மை மொழி பாடநூல்களுக்கான தேவைப்பட்டியல் கோருல்

அனைத்து மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் - 2019-20ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தெலுங்கு, உருது, குஜராத்தி, இந்தி, பிரஞ்சு, கன்னடம், அரபிக் மற்றும் மளையாளம் சிறுபான்மை மொழி பாடநூல்களுக்கான தேவைப்பட்டியல் கோருல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
CBSE/ICSE/IGCSE  SCHOOL PRINCIPALS/ CORESPONDENTS MEETING @ VELLORE, CEO’s 	 OFFICE on 18.12.2018 at  4.00 PM

CBSE/ICSE/IGCSE SCHOOL PRINCIPALS/ CORESPONDENTS MEETING @ VELLORE, CEO’s OFFICE on 18.12.2018 at 4.00 PM

CIRCULARS
TO ALL CBSE/ICSE/IGCSE  SCHOOL PRINCIPALS/ CORESPONDENTS, CBSE/ICSE/IGCSE  SCHOOL PRINCIPALS/ CORESPONDENTS MEETING @ VELLORE, CEO's                 OFFICE on 18.12.2018 at  4.00 PM. ALL THE PRINCIPALS/ CORESPONDENTS ARE INSTRUCTED TO ATTEND THE MEETING WITHOUT FAIL. DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO AND FOLLOW THE INSTRUCTIONS. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   CEO, VELLORE.
TO ALL CATEGORIES OF SCHOOL HMs – நிவாரணநிதி – இயற்கைசீற்றம்“கஜா புயல்” நிவாரண நிதி – ஒரு நாள் ஊதியம் வழங்க விருப்பம் தெரிவித்தோர் விவரம் கோருதல்

TO ALL CATEGORIES OF SCHOOL HMs – நிவாரணநிதி – இயற்கைசீற்றம்“கஜா புயல்” நிவாரண நிதி – ஒரு நாள் ஊதியம் வழங்க விருப்பம் தெரிவித்தோர் விவரம் கோருதல்

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HMs, “கஜா புயல்” நிவாரண நிதி – ஒரு நாள் ஊதியம் வழங்க விருப்பம் தெரிவித்தோர் விவரத்தினை நாளை (14.12.2018) காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

PHYSICAL EDUCATION GURU SOFTWARE

ALL  HEADMASTERS/ PDs & PETs,   DOWNLOAD THE ANDROID APP guru.apk (PHYSICAL EDUCATION GURU APP) AND IT CAN BE USED IN ANDROID DEVICE. CLICK HERE TO DOWNLOAD THE APP CLICK HERE TO DOWNLOAD IMAGE FILE CEO, VELLORE.