Month: November 2018

சிறப்பாசிரியர் விவரங்கள் இதுநாள்வரை சமர்ப்பிக்காத பள்ளி தலையாசிரியர்கள் உடனடியாக இன்றே முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் – THIS IS MOST URGENT

சிறப்பாசிரியர் விவரங்கள் இதுநாள்வரை சமர்ப்பிக்காத பள்ளி தலையாசிரியர்கள் உடனடியாக இன்றே முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் – THIS IS MOST URGENT

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து  26.10.2018 அன்று கோரப்பட்ட சிறப்பாசிரியர் விவரங்கள் இதுநாள்வரை  சில பள்ளி தலைமையாசிரியர்கள் ஒப்படைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இதனால் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு விவரங்கள் சமர்ப்பிக்க இயலாத நிலை உள்ளது. எனவே, இணைப்பில் உள்ள பள்ளி தலையாசிரியர்கள் உடனடியாக இன்றே மாலை 5.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘இ3’ பிரிவில்  சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுபேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
புதிய மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் புதிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சார்பான விவரம் கோருதல்

புதிய மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் புதிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சார்பான விவரம் கோருதல்

CIRCULARS
புதிய மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் புதிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சார்பான விவரம் கோருதல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2018-2019 கல்வியாண்டில் மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முதல் முறையாக தேர்வு எழுத மாணவர்களை அனுப்பும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மட்டும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளி விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ( message & Whatsapp message ) அலைபேசியில் தெரிவிக்க வேண்டிய விவரம் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசிஎண் = 9442273554 (S. Surendarbabu , Asst., B 5 Exam Section O/o. CEO, Vellore)   பள்ளி எண்              = பள்ளியின் பெயர்        = கல்வி மாவட்டம்.        =   பள்ளியின் எண் பெறப்ப
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்களுக்கு – மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்களுக்கு , மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்படும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
05.11.2018 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என அனைத்து அரசு/அரசு நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

05.11.2018 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என அனைத்து அரசு/அரசு நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்பள்ளி  முதல்வர்களுக்கு, 05.11.2018 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என அனைத்து அரசு/அரசு நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு – தீபாவளிக்கு முந்திய தினமான 05.11.2018 திங்கட்கிழமை அன்று விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு – தீபாவளிக்கு முந்திய தினமான 05.11.2018 திங்கட்கிழமை அன்று விடுமுறை

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் CLICK HERE TO DOWNLOAD G.O. LETTER PAGE 1 G.O. LETTER PAGE 2
அனைத்து  NEET/JEE தேர்வு  பயிற்சி மையங்களுக்கு உபகரணங்கள்  மற்றும் ஆசிரியர்களின் மதிப்பூதியம் வழங்க பயன்படுத்தப்பட்ட செலவினம் மற்றும் மீதமுள்ள செலவிடப்படாத தொகை விவரங்கள்  கோருதல்

அனைத்து NEET/JEE தேர்வு பயிற்சி மையங்களுக்கு உபகரணங்கள் மற்றும் ஆசிரியர்களின் மதிப்பூதியம் வழங்க பயன்படுத்தப்பட்ட செலவினம் மற்றும் மீதமுள்ள செலவிடப்படாத தொகை விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து NEET/JEE தேர்வு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள், அனைத்து  NEET/JEE தேர்வு  பயிற்சி மையங்களுக்கு உபகரணங்கள்  மற்றும் ஆசிரியர்களின் மதிப்பூதியம் வழங்க பயன்படுத்தப்பட்ட செலவினம் மற்றும் மீதமுள்ள செலவிடப்படாத தொகை விவரங்கள்  கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து NEET/JEE தேர்வு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து 07.11.2018 அன்று இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & FORM முதன்மைக்கல்வி அலுவலர்,
பகுதிநேர ஆசிரியர்/ ஆசிரியைகளுக்கான  மாத ஊதியம் மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது, நாளை வங்கி வேலை நாளாக இருப்பதால்  நாளையே அவ்வாசிரியர்களின் வங்கிக்கணக்கில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்/ ஆசிரியைகளுக்கான  மாத ஊதியம் மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது, நாளை வங்கி வேலை நாளாக இருப்பதால்  நாளையே அவ்வாசிரியர்களின் வங்கிக்கணக்கில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும். அவ்வாறு ஊதியம் வழங்கப்பட்ட விவரத்தினை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு/ நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மாணவர்களுக்கான அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் NEET/JEE பயிற்சிவகுப்புகள் 03.11.2018 மற்றும் 04.11.2018 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரண்டுநாட்களில் நடைபெற இருந்த நீட்பயிற்சி வகுப்புகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரத்து

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள், மாணவர்களுக்கான அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் NEET/JEE பயிற்சிவகுப்புகள் 03.11.2018 மற்றும் 04.11.2018 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரண்டுநாட்களில் நடைபெற இருந்த நீட்பயிற்சி வகுப்புகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரத்துசெய்யப்படுகிறது. இந்தஇரண்டு நாட்களில் நடக்கவிருந்த பாடத் திட்டத்தினைஅடுத்துவரும் வகுப்புகளில் நடத்தும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்விவரத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
SGFI  மாநில அளவிலான தெரிவுப்போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண் தெரிவித்தல்

SGFI மாநில அளவிலான தெரிவுப்போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   SGFI  மாநில அளவிலான தெரிவுப்போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய எண் சார்பான விவரத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.