Month: July 2018

அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களின் நலன் கருதி கழிவறைகளை சுத்தமாக மற்றும் சுகாதாரமான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களின் நலன் கருதி கழிவறைகளை சுத்தமாக மற்றும் சுகாதாரமான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

CIRCULARS
தொடக்க / நடுநிலை / அரசு / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD 3737-A5
இறுதி நினைவூட்டு அனைத்து மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி கவனம் தேர்வுகள் அவசரம்

இறுதி நினைவூட்டு அனைத்து மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி கவனம் தேர்வுகள் அவசரம்

CIRCULARS
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம் (மிக அவசரம்) வேலுர், இராணிப்பேட்டை மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலை பள்ளி மெட்ரிக் பள்ளிகள் உட்பட தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை உடன் 11-07-2018 பிற்பகல் 12.30க்குள் பணியிலிருந்து விடுவிக்குமாறு  அறிவுறுத்தப்படுகிறது. பணியிலிருந்து விடுவிக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது துறை சார்பான  நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. (உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை தவிர) முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் (நிதியுதவி பள்ளி உட்பட) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் / திருப்பத்துர் / அரக
அனைத்து மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி கவனம்

அனைத்து மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி கவனம்

CIRCULARS
அனைத்து மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி கவனம் தேர்வுகள் அவசரம் + 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம் (மிக அவசரம்) மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள கணிதம், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வரலாறு பாட அனைத்து முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிதியுதவிப் பள்ளி உட்பட மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். (வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர்களை கட்டாயம் பணியிலிருந்து விடுவித்து அனுப்ப வேண்டும்.)   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் (நிதியுதவி பள்ளி உட்பட) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இ
13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடைபெறுதல்

13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடைபெறுதல்

CIRCULARS
இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஈஷா யோகா பயிற்சியில் இணைப்பில் உள்ள பள்ளிகளில் இருந்து ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஆசிரியர் ஒருவர், சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளராக பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் ஆகியோருடன் ஒரு மாணவர் கலந்துகொள்ளும் வகையில் அனுப்பிவைக்கும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துசென்றுவர ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS TO PARTICIPATE IN ISHA YOGA TRAINING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
உயர்நிலைப்பளளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக கூட்டம் 12.07.2018, 13.07.2018 ஆகிய நாட்களில் பிற்பகல் 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து  மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், உயர்நிலைப்பளளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக கூட்டம் 12.07.2018, 13.07.2018 ஆகிய நாட்களில் பிற்பகல் 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக முதன்மைக்கல்வ அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி கூட்டத்தில் பங்கேற்க அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trusts Examination) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல்

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trusts Examination) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trusts Examination) செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல் சார்பாக இணைப்பில்கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-C2-10.07.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தமிழ், பொருளியல் பாட முதன்மைத்தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் நாளை காலை 8.30. வேலூர், அரசு (மு)மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த தலைமையாசிரியர்கள், ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தமிழ், பொருளியல் பாட முதன்மைத்தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் நாளை காலை 8.30. வேலூர், அரசு (மு)மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சம்மந்தப்பட்ட முதுகலை ஆசிரியரை சார்ந்த தலைமையாசிரியர்கள் உடனடியாக விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
All HMs/Principals of Govt/Aided/CBSE/ICSE/KVB – Using EMIS user ID & Password enter Student Strength  as per attendance register in EMIS  Abstract field

All HMs/Principals of Govt/Aided/CBSE/ICSE/KVB – Using EMIS user ID & Password enter Student Strength as per attendance register in EMIS Abstract field

CIRCULARS
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ) தங்கள் பள்ளிக்குரிய EMIS USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி SCHOOL ENROLLMENT ABSTRACT ல் வருகைப்பதிவேட்டில் உள்ளபடி மாணவர்கள் எண்ணிக்கையை உள்ளீடு செய்யும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   CEO, VELLORE
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம் (மிக அவசரம்)

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம் (மிக அவசரம்)

CIRCULARS
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம் (மிக அவசரம்) மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள கணிதம், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வரலாறு பாட அனைத்து முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிதியுதவிப் பள்ளி உட்பட மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் (நிதியுதவி பள்ளி உட்பட) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்      
6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல்

6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறையில் மேற்கொள்ள புதிய பாடநூல்கள் குறித்து SCERT-ல் பங்குகொண்டு பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களைகொண்டு, மாவட்டக்கருத்தாளர்களுக்கு 12.07.2018 மற்றும் 13.07.2018 ஆகிய நாட்களில் காலை 8.45 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி வேலூர், சத்துவாச்சாரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். பயிற்சியில் பாட ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆங்கில பாட ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து தவறாமல் விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE 6th-SCERT-ENGLISH RPs TRAINING-Proceedings CLICK HERE TO DOWNLOAD THE THE 6TH & 9TH ENGLISH RPs LIST மு